உலகம் முழுக்க ஒரே நாளில் 247067 கொரோனா கேஸ்கள்.. கட்டுக்கடங்காத வேகம்.. 23,097,230 பேர் பாதிப்பு!
நியூயார்க்: உலகம் முழுக்க கொரோனா காரணமாக 23,097,230 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 247,067 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
Recommended Video
உலகம் முழுக்க கொரோனாவின் தீவிரம் நாளுக்கு நாள் வேகம் அதிகரித்து வருகிறது. பல நாடுகளில் கொரோனா பாதிப்பு உச்சத்தை கடந்து, தற்போது மீண்டும் இரண்டாம் அலை ஏற்பட தொடங்கி உள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த தற்போது தீவிரமான தடுப்பு மருந்து ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகிறது. ஒரு பக்கம் ஆராய்ச்சிகள் நடந்து வந்தாலும், இன்னொரு பக்கம் தினசரி கேஸ்கள் வேகமாக அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

அமெரிக்கா எப்படி
உலகம் முழுக்க 802,323 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். உலகம் முழுக்க 15,688,926 பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மட்டும் கொரோனா காரணமாக 5795777 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் நேற்று 49505 பேருக்கு கொரோனா வந்தது. அங்கு மொத்தம் 179158 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1128 பேர் பலியாகி உள்ளனர் .

பிரேசில் எப்படி
பிரேசிலில் கொரோனா காரணமாக 3,536,488 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் நேற்று 31,391 பேருக்கு கொரோனா வந்தது. அங்கு மொத்தம் 113,454 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,031 பேர் பலியாகி உள்ளனர். ஆனால் பிரேசிலை விரைவில் இந்தியா முந்திவிடும் என்று கூறுகிறார்கள்.

இந்தியாவில் கேஸ்கள்
இந்தியாவில் கொரோனா காரணமாக 2973368 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இன்னும் கொரோனா உச்சத்தை அடையவில்லை. இந்தியாவில் நேற்று 69039 பேருக்கு கொரோனா வந்தது. அங்கு மொத்தம் 55938 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 953 பேர் பலியாகி உள்ளனர்.

ரஷ்யாவில் நிலை
ரஷ்யாவில் முழுக்க கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வரும் நிலை ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவில் கொரோனா காரணமாக 946,976 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் நேற்று 4,870 பேருக்கு கொரோனா வந்தது. அங்கு மொத்தம் 16,189 பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 90 பேர் பலியாகி உள்ளனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications