ஒரே நாளில் 200 முறை "உச்சம்".. இளைஞருக்கு ஏற்பட்ட "அந்த" பிரச்சனை.. கடைசில இப்படி முடிவெடுத்துட்டாரே
நியூயார்க்: அமெரிக்காவில் இளைஞர் ஒருவருக்கு தேவையில்லாத நேரங்களில் எல்லாம் பாலியல் ரீதியாக உச்ச நிலை ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சில வருடங்கள் முன்பு வரை உலக அளவில் இணையத்தில் பிரபலமாக இருந்தவர் டெல் டெக்கர். விஸ்கான்சீன் மாகாணத்தை சேர்ந்த இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இந்த நிலையில்தான் இவருக்கு வினோதமான பாலியல் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. இந்த வினோத பிரச்சனை காரணமாக கடந்த சில வருடங்களுக்கு முன் டெல் டெக்கர் இணையம் முழுக்க வைரல் ஆனார்.
தற்போது இவரின் வீடியோ மீண்டும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. ஒரு சின்ன விபத்து காரணமாக பாலியல் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது.

என்ன பிரச்சனை?
பாலியல் ரீதியாக ஏற்படும் உச்ச நிலையை orgasm என்று அழைப்பார்கள். இவருக்கு இந்த ஆர்கஸத்தில்தான் அந்த நபருக்கு பிரச்சனைஏற்பட்டுள்ளது. இவருக்கு ஒரே நாளில் 200 முறைக்கு மேல் ஆர்கஸம் ஏற்பட்டு உள்ளது. இவருக்கு Persistent Genital Arousal Syndrome என்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இவருக்கு ஒரே நாளில் 200 முறைக்கும் மேல் உச்சம் ஏற்பட்டு உள்ளது. ஒரு விபத்திற்கு பின் அவருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

விபத்து
கீழே விழுந்து ஏற்பட்ட விபத்து ஒன்றில் இவரின் பின் முதுகில் ஒரு எலும்பு விலகி உள்ளது. இதையடுத்து வலியில் துடித்த அவரை மருத்துவமனைக்கு கூட்டி சென்றுள்ளனர். ஆம்புலன்சில் செல்லும் வழியிலேயே இவருக்கு 5 முறை உச்சம் ஏற்பட்டுள்ளது. 5 முறை இவர் ஆர்கஸம் அடைந்து உள்ளார். அதில் இருந்து இவருக்கு தொடர்ந்து உச்சம் ஏற்பட்டு உள்ளது. அதற்கு மறுநாளே 247 முறை அவருக்கு உச்சம் ஏற்பட்டு இருக்கிறது.

அப்பா
அதிலும் இவருக்கு கொஞ்சமும் கணிக்க முடியாத விசித்திரமான நேரங்களில் எல்லாம் இப்படி ஆர்கஸம் ஏற்பட்டு உள்ளது. சாப்பிடும் போது, நடக்கும் போது, கார் ஓட்டும் போது என்று விசித்திரமான நேரங்களில் எல்லாம் ஆர்கஸம் ஏற்பட்டு இருக்கிறது. இவரின் அப்பா இறந்து, அதற்கு இறுதிச்சடங்கு செய்து கொண்டு இருக்கும் போது அவருக்கு 4 முறை ஆர்கஸம் ஏற்பட்டு இருக்கிறதாம். இந்த வினோத பிரச்சனை காரணமாக கடந்த சில வருடங்களுக்கு முன் டெல் டெக்கர் இணையம் முழுக்க வைரல் ஆனார்.

டிரெண்ட்
தற்போது இவரின் வீடியோ மீண்டும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. தொடக்கத்தில் முதல் இரண்டு மூன்று தடை இந்த ஆர்கஸம் காரணமாக நன்றாக உணர்ந்தவர்.. போக போக ஆர்கஸம் காரணமாக மிகவும் மோசமாக உணர தொடங்கி இருக்கிறார். அதோடு இவருக்கு கடுமையான வலி ஏற்பட்டு உள்ளது. அதிலும் பொது இடங்களில் மிக அதிக அளவில் இவர் வெளியேற்றம் செய்துள்ளார். இதனால் பொது இடங்களுக்கு செல்வதையே இவர் தவிர்க்க தொடங்கி உள்ளார்.

உறவு
இந்த பிரச்சனை காரணமாக மனைவியையும் பாலியல் ரீதியாக அவரால் சந்தோசமாக வைத்துக்கொள்ள முடியவில்லை. இந்த பிரச்சனையில் இருந்து விடுபட இவர் பெண்ணாக மாற முடிவு செய்துள்ளார். ஆண் ஹார்மோன்கள் குறைந்தால் இந்த பிரச்சனையும் சரி ஆகும் என்று சிலர் தீர்வு வழங்கி இருக்கின்றனர். இதற்கு வேறு தீர்வே இல்லை என்றும் கூறியுள்ளனர். இதையடுத்து கடந்த 3 வருடங்களுக்கு முன் இவர் தனக்கு பாலியல் ரீதியாக ஆப்ரேஷன் செய்து பெண்ணாக மாறிவிட்டார்.

மாற்றம்
இதன் மூலம் அவரின் உடலில் உள்ள testosterone ஹார்மோன் மட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் இவருக்கு ஏற்படும் தினசரி ஆர்கஸம் 8 ஆக குறைந்து உள்ளதாம். இந்த நிலையில் அவர் கிறிஸ்டின் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டார். தற்போது தனது குடும்பத்தை விட்டு வெளியேறி இவர் தனியாக வசித்து வருகிறார். தற்போது இவரின் வீடியோ மீண்டும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இவரின் ஆர்கஸம் தற்போது 2-3 என்ற அளவில் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
-
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்?












Click it and Unblock the Notifications