பிரான்சில் கூட ஜெய் ஸ்ரீராம் கோஷம் கேட்கிறது.. உற்சாகத்தில் பேசிய மோடி.. அதிர்ந்த யுனெஸ்கோ!
பிரான்ஸ் முழுக்க எனக்கு ஜெய் ஸ்ரீராம் கோஷம் கேட்கிறது என்று பிரதமர் மோடி பாரீஸில் இந்திய மக்கள் முன்னிலையில் பேசி இருக்கிறார்.
Recommended Video
பாரீஸ்: பிரான்ஸ் முழுக்க எனக்கு ஜெய் ஸ்ரீராம் கோஷம் கேட்கிறது என்று பிரதமர் மோடி பாரீஸில் இந்திய மக்கள் முன்னிலையில் பேசி இருக்கிறார்.
பிரான்ஸில் நடக்கும் ஜி7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றுள்ளார். இந்த நிலையில் பாரீஸில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் பிரதமர் மோடி பிரான்ஸ் வாழ் இந்திய மக்கள் முன்னிலை பேசினார்.
கடந்த ஐந்து வருடங்களில் இந்தியாவில் நடந்த மாற்றம் குறித்து மோடி பேசினார். அதேபோல் பிரான்ஸ் மற்றும் இந்தியா இடையிலான உறவு குறித்து பிரதமர் மோடி தனது பேச்சில் குறிப்பிட்டார்.

என்ன உறவு
பிரதமர் மோடி தனது பேச்சில், இந்தியா பிரான்ஸ் இடையிலான உறவு என்பது சாதாரண உறவு கிடையாது. இரண்டு நெருக்கமான நண்பர்களுக்கு இடையிலான உறவு போன்றது அது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவு என்பது பல வருடங்களாக இப்படி நெருக்கமாக இருக்கிறது.

பிரான்ஸ் எப்படி
பிரான்ஸ் முழுக்க எனக்கு ஜெய் ஸ்ரீராம் கோஷம் கேட்கிறது. ராம் என்ற பெயர் எனக்கு இங்கு எதிரொலிக்கிறது. எனக்கு இது மகிழ்ச்சியை தருகிறது. மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் வருடத்தில் இப்படி நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நான் அவரின் சிலை வழிபாடு நடத்துவேன்.

விநாயகர் சதுர்த்தி
இந்தியா முழுக்க விநாயகர் சதுர்த்தி பெரிய அளவில் நடக்கிறது. இன்னும் சில வருடங்களில் பிரான்ஸிலில் அப்படி நடக்கும். பிரான்சிலும் கூட கணபதி பப்பா மோரியா என்று மக்கள் கோஷம் இடும் நாள் வெகு தொலைவில் இல்லை, என்று பிரதமர் மோடி தனது பேச்சில் குறிப்பிட்டார்.
|
கூச்சல்
இதையடுத்து அங்கு இருந்த இந்தியர்கள் கணபதி பப்பா மோரியா என்று கோஷமிட்டனர். அதன்பின் வரிசையாக அவர்கள் ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீராம் என்றனர். பின் எல்லோரும் சேர்ந்து மோடி, மோடி, மோடி என்று கூச்சலிட்டனர். இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications