புயல்ல தென்னை எல்லாம் போச்சே.. மனமுடைந்த புதுக்கோட்டை விவசாயி பூச்சி மருந்து குடித்து தற்கொலை!
கஜா புயல் சேதம் காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலை சேர்ந்த விவசாயி திருச்செல்வம் தற்கொலை செய்துகொண்டார்.
Recommended Video

புதுக்கோட்டை: கஜா புயல் சேதம் காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலை சேர்ந்த விவசாயி திருச்செல்வம் தற்கொலை செய்துகொண்டார்.
கஜா புயல் பாதிப்பு காரணமாக ஏற்கனவே தமிழகம் முழுக்க 37 பேர் பலியாகி உள்ளனர். நேற்று திருவாரூரில் பெண் ஒருவர் முகாமில் சுகாதாரமில்லாத உணவு சாப்பிட்டு பலியானார்.

கடந்த வாரம் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள சோழகன்குடிகாட்டை சேர்ந்த விவசாயி சுந்தர்ராஜ் கஜா புயலில் தென்னை மரங்கள் நாசமானதால் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலை சேர்ந்த தென்னை விவசாயி திருச்செல்வம் தற்கொலை செய்து கொண்டார்.
கஜா புயல் சேதத்தால் மனமுடைந்த விவசாயி திருச்செல்வம் தற்கொலை செய்து கொண்டார். அவரது 2 ஏக்கர் தோட்டத்தில் இருந்த தென்னை மரங்கள் சாய்ந்ததால் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. இத்தனை வருட உழைப்பு வீணானதில் அவர் மனமுடைந்து போய் உள்ளார்.
இந்த இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத அவர் நேற்று மாலை பூச்சி மருந்து சாப்பிட்டார். இதையடுத்து அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி விவசாயி திருச்செல்வம் நேற்று இரவு பலினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு?












Click it and Unblock the Notifications