சேலம் பாமகவில் பிளவு.. முன்னாள் எம்எல்ஏ தமிழரசு உட்பட 500 பேர் திமுகவிற்கு தாவல்!
பாமகவின் துணை பொதுச்செயலாளரும், ஓமலூர் முன்னாள் பாமக எம்எல்ஏவுமான தமிழரசு திமுகவில் இணைந்துள்ளார்.
Recommended Video

சேலம்: பாமகவின் துணை பொதுச்செயலாளரும், ஓமலூர் முன்னாள் பாமக எம்எல்ஏவுமான தமிழரசு திமுகவில் இணைந்துள்ளார். இன்னும் பல பாமக உறுப்பினர்கள் திமுகவில் இணைந்துள்ளனர்.
லோக்சபா தேர்தலை அடுத்து தமிழக அரசியல் மிக மிக பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. தேசிய அரசியலில் மிக முக்கியமான பல தலைவர்கள் கட்சி மாறி வருகிறார்கள். தற்போது தமிழகத்திலும் கட்சி தாவல் தொடங்கி இருக்கிறது.
இந்த நிலையில் சேலத்தில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். அவரின் பிரச்சாரத்திற்கு முன் சேலத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இணைந்தார்
பாமகவின் துணை பொதுச்செயலாளரும், ஓமலூர் முன்னாள் பாமக எம்எல்ஏவுமான தமிழரசு திமுகவில் இணைந்துள்ளார். வடமாவட்டங்களில் பாமகவின் வலிமையான தலைவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸுக்கும் இவருக்கும் கடந்த சில நாட்களாக பிரச்சனை இருந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இன்னும் சிலர்
அதேபோல் இன்று சேலம் கிழக்கு மாவட்ட பாமக செயலாளர் ஜெ.வேலு திமுகவில் இணைந்துள்ளனர். மேலும் 500க்கும் மேற்பட்ட பாமகவினர் தற்போது கட்சியில் இணைந்தனர். இவர்கள் எல்லோரும் பாமகவின் நீண்ட நாள் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரிய அதிர்ச்சி
பாமகவினர் மட்டுமில்லாமல் தேமுதிக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், அதிமுகவை சேர்ந்த சில உறுப்பினர்களும் இன்று திமுகவில் தங்களை இணைத்துகொண்டனர். இவர்கள் இன்று சேலத்தில் நடக்கும் திமுக பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரச்சாரம்
பாமகவினர் மட்டுமில்லாமல் தேமுதிக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், அதிமுகவை சேர்ந்த சில உறுப்பினர்களும் இன்று திமுகவில் தங்களை இணைத்துகொண்டனர். இவர்கள் இன்று சேலத்தில் நடக்கும் திமுக பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்!












Click it and Unblock the Notifications