கொரோனாவை ஒழிக்க நான் ஒரு ஆள் போதும்.. சேலம் ரேடியோ டவர் மீது ஏறி இளைஞர் கோஷம்!
சேலம்: கோவிட் நோய்த் தொற்றை தனி ஒரு மனிதனாக இருந்து ஒழிப்பேன் என சேலம் வானொலி டவர் மீது ஏறிய இளைஞர் ஒருவர் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று உச்சத்தில் இருந்த போதும் தற்போது குறைந்துள்ள போதும் அதை முற்றிலும் ஒழிக்க தமிழக அரசு உடனடியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நோய் தொற்றுக்கு முடிவு கட்டும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள தனக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என ரஜினி செந்தில் என்ற வாலிபர் வானொலி கோபுரம் மீது ஏறி கோஷம் எழுப்பியதால் 4ரோடு சாலை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த தகவல் செவ்வாய்பேட்டை காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக காவல் துறையினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து ரஜினி செந்தில் இடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டு அவரை வானொலி கோபுரத்தில் இருந்து கீழே இறக்கி அவரை காவல்துறையினர் விசாரணைக்காக செவ்வாய்ப்பேட்டை காவல்துறையினர் அழைத்து சென்றனர்.
மேலும் ஒரே நாளில் நோய்த்தொற்றை ஒழிக்க செய்து விடுவேன் என்று கோஷத்தால் அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் வியப்பிலும் குழப்பத்திலும் நின்று வேடிக்கை பார்த்தனர்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications