நாம் தமிழர் கட்சி சார்பில் பொங்கல் விழா.. அரணையூரில் சீமான் தலைமையில் கொண்டாட்டம்!
நாம் தமிழர் கட்சி சார்பில் சிவகங்கை மாவட்டம் அரணையூரில் பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கல் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
சிவகங்கை: நாம் தமிழர் கட்சி சார்பில் சிவகங்கை மாவட்டம் அரணையூரில் பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கல் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
தமிழகம் முழுக்க பொங்கல் விழா மக்கள் விமர்சையாக கொண்டாடப்பட்டது. எல்லா வருடமும் நாம் தமிழர் கட்சி சார்பில் சிவகங்கை மாவட்டம் அரணையூரில் பொங்கல் விழா கொண்டாடப்படும்.
இந்த வருடமும் அதேபோல் விழா நடைபெற்றது. அதில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்
|
அரணையூரில் விழா
தமிழர் தேசியத் திருவிழா என்ற பெயரில் அரணையூரில் இந்த விழா நடந்தது. அதில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பெயர் வைக்கப்பட்டு இருக்கும் விளையாட்டுத்திடலில் மாபெரும் கபடிப் போட்டி நடந்தது. இதை நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடங்கிவைத்தார்.
|
பாலச்சந்திரன் கொடி
பிரபாகரனின் மகன் மறைந்த, பாலச்சந்திரன் நினைவைப் போற்றும் கொடிமரத்தில் புலிக்கொடியேற்றி நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விழாவைத் தொடங்கிவைத்தார்.
|
சிறப்பு
இளைஞர்களுக்கு இடையே நடந்த இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்தது. பல இளைஞர்கள் ஆர்வமுடன் இதில் கலந்து கொண்டனர்.
|
பரிசுகள்
போட்டியின் முடிவில் சீமான் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். விளையாட்டு வீரர்களுடன் அவர் உரையாடினார். இந்த நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications