அப்பாவின் உடலை பார்த்து.. கதறி அழுது கண்ணீர்விட்ட சீமான்.. கலங்க வைக்கும் வீடியோ!

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது தந்தையின் உடலை பார்த்து கண்ணீர்விட்டு அழுத வீடியோ வெளியாகி உள்ளது.

Recommended Video

    Stalin-Seeman Phone Call | சீமான் அப்பாவுக்காக கலங்கிய ஸ்டாலின்

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் சிவகங்கை மாவட்டத்தில் இன்று இயற்கை எய்தினார். வயது முதிர்வினால் செந்தமிழன் இன்று காலை காலமானார்.

    அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் பலரும், கட்சி மற்றும் திரைப்பட துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

    ஸ்டாலின்

    ஸ்டாலின்

    தமிழக முதல்வர் ஸ்டாலின் சீமானுக்கு போன் செய்த தனது இரங்கலை தெரிவித்தார். அதேபோல் அதிமுக தலைவர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் அமமுகவின் டிடிவி தினகரன் என்று பல தலைவர்கள் சீமானுக்கு போன் மூலமாகவும், அறிக்கை வாயிலாகவும் தங்கள் இரங்கலை தெரிவித்தனர்.

    அஞ்சலி

    சீமான் தனது தந்தையின் மறைவையடுத்து தனது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகேயுள்ள அரணையூருக்கு இன்று சென்றார். இங்குதான் சீமானின் அப்பா செந்தமிழன் வசித்து வந்தார். அப்பாவின் மரணத்தை அடுத்து சொந்த கிராமத்திற்கு இறுதிச்சடங்கை மேற்கொள்ளவதற்காக இன்று சீமான் சென்றார்.

    வீடியோ

    வீடியோ

    சொந்த வீட்டில் அப்பாவின் உடலை பார்த்ததும், உடைந்து போன சீமான் கண்ணீர்விட்டு அழ தொடங்கினார். அப்பாவின் உடலை பார்த்தபடியே கண்ணீர்விட்டு சீமான் கதறினார். சீமான் இந்த உருக்கமான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

    இறுதிச்சடங்கு

    இறுதிச்சடங்கு

    நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் இடையே இந்த வீடியோ சீமானின் தந்த செந்தமிழன் உடலுக்கு உறவினர்கள் பலர் இன்று அஞ்சலி செலுத்தினார்கள். இளையான்குடி அருகேயுள்ள அரணையூரிலேயே அவரின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+