அய்யோ போச்சே.. வைரம் பதித்த பேனாவை தொலைத்த சிவகங்கை வேட்பாளர் தேவநாதன் யாதவ்! என்ன நடந்தது?
சிவகங்கை: சிவகங்கை தொகுதியில் பாஜக கூட்டணியில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் தேவநாதன் யாதவ் போட்டியிடுகிறார். இந்நிலையில் தான் சிவகங்கையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபோது வைரம் பதித்த பேனாவை அவர் தொலைத்தார்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் சிவகங்கை தொகுதி திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார். தற்போது இவர் சிவகங்கையின் சிட்டிங் எம்பியாக உள்ள நிலையில் மீண்டும் களமிறங்கி உள்ளார்.
‛பிராமணர்கள் இல்லை’..தமிழக பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளில் எந்த ஜாதிக்கு அதிக வேட்பாளர்கள் தெரியுமா?
இந்நிலையில் தான் பாஜக கூட்டணியில் சிவகங்கை தொகுதி இந்திய கல்வி முன்னேற்ற கழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த கட்சியின் நிறுவன தலைவரான தேவநாதன் யாதவ் வேட்பாளராக களமிறங்கி உள்ளார். சிவகங்கை தொகுதியில் யாதவர் கணிசமாக வசிக்கும் நிலையில் தேவநாதன் யாதவ் வேட்பாளராகி உள்ளார்.
சிவகங்கையில் மீண்டும் கார்த்தி சிதம்பரமா? காங்கிரசிலேயே புகையுதே! வெல்வாரா சிதம்பரத்தின் வாரிசு?
இந்நிலையில் தான் இன்று சிவகங்கையில் நடந்த நிகழ்ச்சியில் தேவநாதன் யாதவ் பங்கேற்றார். அப்போது அவர் தனது சட்டைப்பையில் வைரம் பதித்த பேனா வைத்திருந்துள்ளார். எதிர்பாராத விதமாக அந்த பேனா கீழே விழுந்த நிலையில் அதனை தேவநாதன் யாதவ் கவனிக்கவில்லை. இதனால் வைரம் பதித்த பேனா தொலைந்துபோனது. இதுபற்றி மைக்கில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இருப்பினும் வைரம் பதிக்கப்பட்ட பேனா கிடைக்கவில்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications