இலங்கையில் இந்தியாவின் "இந்தி" மையத்துக்கு போட்டியாக "உருது" மொழி மையம் அமைத்த பாக்.
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கையில் பல ஆண்டுகாலம் இந்திய தூதரகம் மூலம் இந்தி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்குப் போட்டியாக பாகிஸ்தான் தூதரகமும் "உருது" மொழி பயிற்சி வகுப்புகளுக்கான மையத்தை தற்போது தொடங்கியுள்ளன.
இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் இந்தி மொழி வகுப்புகளை நடத்தி வருகிறது. கொழும்பு மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் இப்பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.

யாழ்ப்பாணத்திலும் கூட இதற்கான முயற்சிகளை இந்திய தூதரகம் மேற்கொண்டது விமர்சனத்துக்குள்ளானது.
இந்நிலையில் இந்தியாவின் இந்தி பயிற்சி மையங்களுக்குப் போட்டியாக பாகிஸ்தான் உருது மொழி பயிற்சி மையத்தையும் தொடங்கியுள்ளது.
சிங்களவர்கள் இந்தி கற்றுக் கொள்ளும் போது ஏன் உருது மொழி கற்கக் கூடாது என்ற பொறாமையில் பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் இந்நடவடிக்கைகள் கடும் அதிருப்தியையும் உருவாக்கி உள்ளது.
More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications