இன மோதல் வெடித்துள்ள இலங்கைக்கு விரைகிறார் ஐநா அதிகாரி ஜெப்ரி பெல்ட்மன்
இன மோதல் நடைபெற்றுள்ள இலங்கைக்கு ஐநா அதிகாரி ஜெப்ரி பெல்ட்மன் விரைகிறார்.
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: முஸ்லிம்களை குறிவைத்து சிங்கள பவுத் பிக்குகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஐநா உதவி செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் அங்கு விரைகிறார்.
இலங்கையில் முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்கள், வர்த்தக நிறுவனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இதனால் இலங்கையில் அவசர நிலை சட்டம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஐநா உதவி செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் நாளை மறுநாள் இலங்கைக்கு வருகை தர உள்ளார். இப்பயணத்தின் போது இலங்கை அதிபர் சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை ஜெப்ரி பெல்ட்மன் சந்திக்க உள்ளார்.
மேலும் வன்முறையால் பாதிக்கப்பட்ட கண்டி மாவட்டத்துக்கும் ஜெப்ரி பெல்ட்மன் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications