தினமும் துயரம்தானா? தமிழ்நாடு மீனவர்கள் மேலும் 14 பேர் கைது- இலங்கை கடற்படை அட்டூழியம் ஓயாதா?
ராமேஸ்வரம்: பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடித்த மேலும் 14 தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்களை நாள்தோறும் எல்லை தாண்டிவிட்டதாக குற்றம் சாட்டி இலங்கை கடற்படை கைது செய்து வருவது அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 27 மீனவர்களை இலங்கை அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள், 2 படகுகளுடன் மீண்டும் கைது செய்யப்பட்ட அதிர்ச்சி இன்னமும் ஓயவில்லை. இத்தனைக்கும் தலைமன்னார்- ராமேஸ்வரைம் இடையே பாரம்பரிய பகுதியில்தான் தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடித்தனர்.
தற்போது இலங்கைக்குள் எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக மேலும் 2 படகுகளில் இருந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. தமிழ்நாட்டு மீனவர்கள் 14 பேரும் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையின் இந்த அட்டூழியம் தமிழ்நாட்டு மீனவர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications