கோவில்பட்டியில் இருசக்கர வாகனம் மீது கல்லூரி பேருந்து மோதி விபத்து.. 2 பேர் பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவில்பட்டி: கோவில்பட்டியில் இருசக்கர வாகனம் மீது கல்லூரி பேருந்து மோதி விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இதில் 2 மாணவர்கள் உயிரிழந்து இருக்கிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள பெத்தேல் அருகே இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது. மாலை கல்லூரி விட்டு மாணவர்கள் வரும்போது இந்த சம்பவம் நடந்து இருக்கிறது.

2 college students die in Kovilpatti bus-bike crash

கட்டுப்பாட்டை இழந்து வந்த தனியார் கல்லூரி பேருந்து, எதிரே பைக்கில் வந்த மாணவர்கள் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் 2 மாணவர்கள் சம்பவ சம்பவ இடத்திலேயே உயிரிழந்து இருக்கிறார்கள்.

அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
2 college students die in Kovilpatti bus-bike crash . The college bus which came at very speed has crashed into college students.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற