2018 தமிழக பட்ஜெட்: திண்டிவனம் அருகே பெலாக்குப்பத்தில் உணவு பூங்கா
திண்டிவனம் அருகே பெலாக்குப்பத்தில் உணவு பூங்கா அமைக்கப்படும் என்று தமிழக அரசு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

திண்டிவனம் அருகே பெலாக்குப்பத்தில் உணவு பூங்கா-வீடியோ
சென்னை: திண்டிவனம் அருகே பெலாக்குப்பத்தில் உணவு பூங்கா அமைக்கப்படும் என்று தமிழக அரசு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இன்று தமிழக சட்ட சபையில் 2018 ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நிதி அமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

தமிழகத்தில் முக்கியமான திட்டங்கள் பலவற்றிற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. உணவு பூங்கா, மருத்துவ பூங்கா உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.
செங்கல்பட்டில் மருத்துவ பூங்கா அமைக்க சிறப்புக் கவனம் செலுத்தப்பட உள்ளது.திண்டிவனம் அருகே பெலாக்குப்பத்தில் உணவு பூங்கா அமைக்கப்பட உள்ளது.
மேலும் ரயில்வே பணிகள் திட்டத்துக்கு ரூ.513.66 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடலூர், மங்களூரில் மக்காச்சோளம் பதப்படுத்தும் அலகு அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications