கோவையில் உடற்பயிற்சி செய்வது போல நடித்து கடையின் பல்பை திருடியவர்.. வைரலாகும் வீடியோ
கடையிலிருந்த பல்பை ஒருவர் திருடி செல்லும் காட்சி வைரலாகி வருகிறது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

உடற்பயிற்சி செய்வது போல நடித்து கடையின் பல்பை திருடியவர்-வீடியோ
கோவை: கோவையில் ஒரு கடையில் வெளியே நின்று உடற்பயிற்சி செய்வது போல நின்று கொண்டு, அங்கு இருந்த பல்பை மெதுவாக திருடி செல்லும் நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கோவையை அடுத்த காளப்பட்டி சாலையில், உள்ள ஒரு கடையின் பல்பை காணவில்லை என்பதால் அந்த உரிமையலார் கடையில் இருந்து சி சி டி வி கேமாரா பதிவுகளை பார்த்து உள்ளார்.

அப்போது, அதிகாலை அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் கடையின் வெளியே நின்று சிறுது நேரம் உடற்பயிற்சி செய்து கொண்டு இருக்கிறார். பின்னர் சில நிமிடங்களுக்கு அங்கு இருந்த பல்பை நோட்டமிடும் அவர், திடீரென பல்பை கலட்டி தனது பாக்கெட்டில் வைத்து உடனடியாக அங்கு இருந்து செல்கிறார்.
இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இவை தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications