பிரேத பரிசோதனை செய்த உடலை ஒப்படைக்க லஞ்சம்.. கோவை அரசு மருத்துவமனையில் அரங்கேறும் அதிர்ச்சி
கோவை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்த உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க ஊழியர் ஒருவர் லஞ்சம் கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
கோவை: அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்த உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க ஊழியர் ஒருவர் லஞ்சம் கேட்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர் பரமசிவம். இவர் இறந்தவர்களின் உடலை போஸ்ட் மார்டம் முடிந்து வாங்க வருபவர்களிடம் லஞ்சம் கேட்டு தகராறு செய்வதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் பிரேத பரிசோதனை முடிந்த உடலை பெறவந்த உறவினர் ஒருவரிடம் 3000 ரூபாய் கேட்டு அவர் தகாராறு செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் பணம் கொடுத்தால்தான் பிணத்தை வெளியில் எடுக்க கையெழுத்து போடுவேன் என்று அதிகாரம் செய்கிறார் அந்த ஊழியர்.
ஒரு சிலர் பணமில்லாமல் குறைந்த பணத்தை கொடுத்து உடலை கேட்டால் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி உடலை கொடுக்க மறுக்கிறார். அருகில் உள்ள காவலரோ நடப்பது அனைத்தையும் வேடிக்கை பார்த்துகொண்டு இருக்கிறார்.
பரமசிவம் இதற்கு முன் இதே புகாரில் சிக்கி மறுபடியும் பணியில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே உறவுகளை இழந்து தவிக்கும் குடும்பத்தாரிடம்
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications