பெரும் இயக்கத்தின் இதயம்! தீயைத் தாண்டியவர்! தென்றலைத் தீண்டியவர்..! கருணாநிதிக்கு விவேக் புகழாரம்!
கருணாநிதி நலம் பெறவேண்டி செய்யப்படும் எல்லோருடைய பிரார்த்தனைக்கும் இயற்கை செவி சாய்க்கட்டும் என நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.
சென்னை: கருணாநிதி நலம் பெறவேண்டி செய்யப்படும் எல்லோருடைய பிரார்த்தனைக்கும் இயற்கை செவி சாய்க்கட்டும் என நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி இரண்டாவது நாளாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் திமுக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

விவேக் டிவிட்
இன்றும் அரசியல் கட்சியினர் கருணாநிதியை காண மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் நடிகர் விவேக் கருணாநிதி நலம் பெற வேண்டி டிவிட்டியுள்ளார்.

இயற்கை செவி சாய்க்கட்டும்
அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் எல்லோருடைய பிரார்த்தனைக்கும் இயற்கை செவி சாய்க்கட்டும் என தெரிவித்துள்ளார். இந்த நூற்றாண்டின் இணையற்ற பேச்சாளர் எழுத்தாளர் பாடலாசிரியர்,கவி, இலக்கியவாதி ராஜதந்திரி, கடும் உழைப்பாளி என புகழாரம் சூட்டியுள்ளார்.

தீயைத் தாண்டியவர்
மேலும் பெரும் இயக்கத்தின் இதயம் என்றும் தீயைத் தாண்டியவர்; தென்றலைத் தீண்டியவர் என்றும் நடிகர் விவேக் கருணாநிதியை புகழ்ந்து பதிவிட்டிள்ளார்.
|
போட்டோ
தான் கருணாநிதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அந்த டிவிட்டுடன் பதிவேற்றம் செய்துள்ளார் நடிகர் விவேக்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கருணாநிதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடத்திய மாபெரும் மாஸ்டர் பிளான்! செங்கற்களில் ஒரு சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து











Click it and Unblock the Notifications