ஜெ.வுக்காக பழனியில் பால்குடம் எடுத்த அமைச்சர் சீனிவாசன், எம்எல்ஏக்கள் பரமசிவம், தங்கதுரை!
திண்டுக்கல்: முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பெற வேண்டி பழனி முருகன் கோவிலில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன், எம்எல்ஏக்கள் விபிபி பரமசிவம், தங்கதுரை உள்ளிட்டோர் பால்குடம் எடுத்து வழிபட்டனர்.
முதல்வர் ஜெயலலிதா 2 வாரங்களுக்கு மேலாகா உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முதல்வர் ஜெயலலிதா நலம்பெற வேண்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் தொடர்ந்து பல்வேறு வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அப்பல்லோ மருத்துவமனையில் நாள்தோறும் ஒவ்வொரு மத பிரார்த்தனைகளும் வழிபாடுகளும் தொடர்ந்து வருகின்றன. இதனிடையே திண்டுக்கல் மாவட்ட அதிமுகவினர் பழனியில் பால்குடம் ஏந்தி ஜெயலலிதா நலம் பெற வேண்டி வழிபட்டனர்.

இந்நிகழ்ச்சியில் வனத்துறை திண்டுக்கல் எம்.பி. உதயகுமார், தமிழக அமைச்சர் சீனிவாசன், வேடசந்தூர் எம்.எல்.ஏ. பரமசிவம், நிலக்கோட்டை எம்.எல்.ஏ. தங்கதுரை மற்றும் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications