60 வயதைத் தொட்ட "புரட்சித் திலகம்" சரத்குமார்.. "அம்மா"விடம் குடும்பத்தோடு போய் ஆசி!
சென்னை: நடிகரும், நடிகர் சங்கத் தலைவரும், எம்.எல்.ஏவும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் தனது 60வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார்.
இதையொட்டி தனது மனைவி ராதிகா உள்ளிட்ட குடும்பத்தாருடன் போய் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து ஆசி பெற்றார்.

சரத்குமாருக்கு இன்று 60வது பிறந்த நாளாகும். இது அவருக்கு மணி விழா பிறந்த நாள். இதையொட்டி அவரது கட்சியினர் சரத்குமார் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். பத்திரிகைகளில் சரத்குமாரை வாழ்த்தும் விளம்பரங்கள் இன்று கண்ணைப் பறித்தன.
நடிகர் தாமு சரத்குமாரைப் பாராட்டியும், புகழ்ந்தும், வாழ்த்தியும் கவிதை வடித்திருந்தது இதில் ஹைலைட்டாகும்.
இந்த நிலையில் சரத்குமார் தனது குடும்பத்தாருடன் இன்று முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து வாழ்த்தும், ஆசியும் பெற்றார்.
அவருடன், மனைவி ராதிகா, மகள் வரலட்சுமி, மகன் ராகுல், ராதிகாவின் மகள் ரேயான் ஆகியோரும் சென்றிருந்தனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications