அப்பல்லோ டாக்டர்கள் நடத்திய பிரஸ் மீட் சட்டப்படி தப்பு.. பி.ஹெச்.பாண்டியன் பொளேர்
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது, அரசால் ஏற்பாடு செய்யப்பட்டு அப்பல்லோ டாக்டர்களை கொண்டு பிரஸ் மீட் செய்திருக்க கூடாது என்று, பி.ஹெச்.பாண்டியன் தெரிவித்தார
சென்னை: ஜெயலலிதா இறப்பிலுள்ள மர்மம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ளபோது, அப்பல்லோ மருத்துவர்களை கொண்டு அரசு பிரஸ் மீட் நடத்தியது சட்டப்படி தவறானது என்று முன்னாள் சபாநாயகரும், அதிமுக நிறுவன கால தலைவர்களில் ஒருவரான பி.ஹெச்.பாண்டியன் தெரிவித்தார்.
நிருபர்களிடம் இன்று பேட்டியளித்த பி.ஹெச்.பாண்டியன், கூறுகையில், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது, அரசால் ஏற்பாடு செய்யப்பட்டு அப்பல்லோ டாக்டர்களை கொண்டு பிரஸ் மீட் செய்திருக்க கூடாது.

பிரஸ் மீட்டிலும் டாக்டர்கள் எந்த ஒரு ஆதாரத்தையும் வெளியிடாமல் சும்மா பேசிவிட்டு சென்றனர். வழக்கு நிலுவையில் இருக்கும்போது யாரை கேட்டு இவர்கள் பிரஸ் மீட் செய்தார்கள்?
இந்த விவகாரங்களில் நான் என்ன செய்யப்போகிறேன் என்பதை காத்திருந்து பாருங்கள். இந்த கேசில் நான் என்ன செய்வேன் என்று இப்போது கூற முடியாது. வழக்கில் நடப்பவற்றை உடனுக்குடன் போலீஸ் வெளியே சொன்னால், குற்றவாளி ஆதாரங்களை திருத்திக்கொள்வான். எனவே பொறுத்திருந்து பாருங்கள். இவ்வாறு பி.ஹெச்.பாண்டியன் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications