நான்தான் எதுக்குமே வந்ததில்லையே.. மு.க.அழகிரி

சமீபத்தில் சென்னையில் நடந்த முக்கியமான திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் மு.க.அழகிரி பங்கேற்காதது சலசலப்பைக் கிளப்பியது. இருப்பினும் இதுகுறித்து மு.க.அழகிரி அப்போது விளக்கம் எதையும் அளிக்கவில்லை. அன்றைய தினம் அவர் மதுரையில்தான் இருந்தார்.
இந்த நிலையில் மதுரையில் நடந்த திமுக பொதுக்குழு தீர்மான விளக்கக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், மு.க.அழகிரியை அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பிக்குப் பின்னர் தயாநிதி மாறனை, வீட்டின் வாசல் வரை வந்து முக மலர்ச்சியுடன் வழியனுப்பி வைத்தார் அழகிரி. இந்த சந்திப்புக்குப் பின்னர் இன்று காலை சென்னைக்குப் புறப்பட்டு வந்தார் அழகிரி.
விமான நிலையத்தில் அவரிடம் செய்தியாளர்கள், திமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு வராதது ஏன் என்று கேட்டனர். அதற்கு அழகிரி, நான் இதுவரை திமுகவின் எந்த பொதுக்குழுவிலும் பங்கேற்றதில்லையே என்று பதிலளித்து விட்டுக் கிளம்பினார் அழகிரி.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications