எல்கேஜி, யூகேஜி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை.. சென்னை கொளப்பாக்கம் பள்ளி முற்றுகை
சென்னை கொளப்பாக்கம் பள்ளியில் பாலியல் தொல்லை கொடுத்ததாக அப்பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டனர்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

சென்னை கொளப்பாக்கம் பள்ளி முற்றுகை | அயனாவரம் சிறுமி குற்றவாளிகளிடம் விசாரணை- வீடியோ
சென்னை: கொளப்பாக்கத்தில் உள்ள ஒமேகா பள்ளியில் வேன் அட்டன்டர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர்.
சென்னை கொளப்பாக்கத்தில் உள்ளது ஒமேகா பள்ளி. இங்கு மாணவர்களை பள்ளியிலிருந்து வீட்டுக்கும் வீட்டிலிருந்து பள்ளிக்கும் அழைத்து செல்ல வேன்கள் இயக்கப்படுகின்றன.

இந்த வேனில் குழந்தைகளை ஏற்றி இறக்க வேனுக்கு ஒரு அட்டன்டர் என உள்ளனர். இவர்கள் எல்கேஜி, யூகேஜி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து தகவலறிந்த 200-க்கும் மேற்பட்ட பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
More From
-
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தவெக எம்எல்ஏ வென்ற விவகாரம்: சென்னை ஐகோர்ட்டில் பெரியகருப்பன் புதிய வழக்கு -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
'அமரன்' மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு பெருமை சேர்த்த சென்னை! பிரதான சாலைக்கு பெயர் சூட்டி அதிரடி! -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!












Click it and Unblock the Notifications