சென்னை கொளத்தூர் நகைக்கொள்ளையன் நாதுராம் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
சென்னை: சென்னை கொளத்தூர் நகைக்கடை கொள்ளையன் நாதுராம் உள்ளிட்ட 3 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையர் உத்தரவின்பேரில் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.
சென்னை கொளத்தூரில் நகைக்கடையின் மேல்சுவரை துளையிட்டு தங்கநகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. நகைகளை கொள்ளையடித்தவர்களை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது.

கடந்த டிசம்பர் மாதத்தில் கொள்ளையன் நாதுராமை பிடிக்க ராஜஸ்தானுக்கு மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் தலைமையில் தனிப்படை போலீசார் சென்றனர். நாதுராமை பிடிக்க சென்ற போது காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார், பெரியபாண்டியனை சுட்டது சக காவல் ஆய்வாளர் முனிராஜ் என்று ராஜஸ்தான் போலீஸ் வழக்கு பதிந்துள்ளது.
ஆனால் நாதுராம் தான் பெரியபாண்டியனை சுட்டான் என்று சென்னை போலீஸ் சந்தேகிக்கிறது. இதனிடையே கொள்ளையன் நாதுராம் சில மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டான். அவன் மீது சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. நாதுராமின் கூட்டாளிகள் பத்தாராம், தினேஷ் சவுத்ரியையும் போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications