தனுஷ்கோடியில் மீன் இறங்குதளம்... காணொலி காட்சியில் திறந்து வைத்த முதல்வர்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் 8 கோடி ரூபாய் மதிப்பிலும், டி.மாரியூரில் 3 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பிலும் புதிதாக நிறுவப்பட்டுள்ள மீன் இறங்குதளங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

மதுரையில் 85 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட செயற்கை முறை கருவூட்டல் பயிற்சி மையக் கட்டடம் உள்பட சென்னை, கோவை, தஞ்சை ஆகிய இடங்களில் 24 கோடியே 93 லட்சம் மதிப்பில் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை சார்பில் கட்டப்பட்ட கட்டடங்களையும் திறந்து வைத்தார்.

CM inaugurats new facilities of Fisheries Department in Dhanuskodi

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chief Minister Edapadi palanisamy inaugurated new facilities of Fisheries Department at Dhanushkodi and Mariyur through Video Conference.
Please Wait while comments are loading...