நாயை ஓட ஓட விரட்டி மிரட்டிய சேவல் ... வைரலாகும் வீடியோ
நாய் ஒன்றை சேவல் விரட்டி விரட்டி ஓடவைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: வீட்டை காக்கும் நாயை ஒரு சேவல் ஓட ஓட விரட்டும் வீடியோ வைரலாகி உள்ளது.
வயலுக்கு நடுவே பரந்த வெளியில் ஒரு வீட்டின் முன்பு, திண்ணையில் நாயும் சேவலும் முதலில் ஒன்றையொன்று தாக்கி சண்டை போடுகிறது. நாய் வென்றுவிடும் என்று நாம் நினைத்தால் அந்த நாயை முதலில் வீட்டின் காம்பவுண்டுக்குள் இருந்து சேவல் துரத்தி வெளியேற்றுகிறது.
If you have it in you then this unexpected can happen? pic.twitter.com/MhDb3C3ZV2
— Mufti Islah (@islahmufti) August 24, 2017
அதன்பிறகு வயலில் நாய் ஓடும் வேகத்துக்கு ஈடு கொடுத்து அதை ஓட ஓட விரட்டுகிறது. நாயினால் சேவலின் ஓட்டத்துக்கும் பாய்ச்சலுக்கும் சமமாகப் போட்டி போட முடியாததால் நாய் ஓடிவிடுகிறது.
இந்த வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சேவல் பாய்ந்து பாய்ந்து வேகமாக ஓடும் என்பதை பார்க்க பார்க்க திரில்லாக உள்ளது.
More From
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications