கடலூரிலும் மக்கள் வெள்ளத்தால் தவிக்கிறார்கள்: கொஞ்சம் உதவி செய்யுங்களேன்
கடலூர்: கடலூரில் வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்களுக்கு உதவி செய்யுமாறு பலர் ட்விட்டரில் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்நிலையில் நிவாரணப் பொருட்களுடன் கடலூருக்கு செல்லும் டிரக்குகளை தேசிய நெடுஞ்சாலையில் வழிமறித்து கும்பல் ஒன்று தாக்கி வருகிறது.
வரலாறு காணாத கனமழையால் சென்னை மட்டும் அல்ல கடலூர் மாவட்டமும் வெள்ளக்காடானது. சென்னையில் இயல்வு வாழ்க்கை மெதுவாக திரும்பி வருகிறது. ஆனால் கடலூரில் பல்வேறு பகுதிகளில் இன்னும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடலூர் மக்களுக்காக பலர் ட்விட்டரில் உதவி கோரி வருகிறார்கள். உதவி செய்பவர்களும் ட்வீட் செய்து கொண்டிருக்கிறார்கள்.
|
அரிக்கேரி
#Cuddalore அரிக்கேரிக்கு இதுவரை நிவாரணப் பொருட்கள் வரவில்லை. யாரிடமாவது கூடுதலாக நிவாரணப் பொருட்கள் இருந்தால் வெங்கட் என்பவரை 9884043880 தொடர்பு கொள்ளவும்.
புத்தகங்கள்
10 மற்றும் +2 மாணவ, மாணவியர் யாராவது உங்களின் புத்தகங்களை வெள்ளத்தில் இழந்துவிட்டீர்களா? கவலை வேண்டாம். என்னை தொடர்பு கொள்ளவும். நான் அனைத்து புத்தகங்களையும் வாங்கிக் கொடுக்கிறேன். தொடர்புக்கு - 9663123165
|
பெட்ஷீட்
VERIFIED #CuddaloreRains கடலூருக்கு அனுப்ப என்னிடம் 500 பெட்ஷீட்கள் உள்ளன. சென்னையில் இருந்து கடலூருக்கு எடுத்துச் செல்ல யாராவது இருக்கிறீர்களா? என் செல்போன் எண் 9629177867
|
மின்சாரம்
கடலூரில் மின் வினியோகம் வந்துவிட்டது. வீடுகளில் சமையல் நடக்கிறது. கடலூரில் உள்ள நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
|
டிரக்குகள்
நிவாரணப் பொருட்களுடன் கடலூருக்கு செல்லும் டிரக்குகளை தேசிய நெடுஞ்சாலையில் வழிமறித்து கொள்ளையடிக்கும் கும்பல். போலீஸ் பாதுகாப்பு கேட்கும் தன்னார்வலர்கள்.
|
மஞ்சக்குப்பம்
கடலூரில் உள்ள மஞ்சக்குப்பத்தில் போர்வைகள், உடைகள் தேவை. தயவு செய்து சரவணனை 9092383848 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
@dhanushkraja @_ShwetaMohan_ #ChennaiRains
|
தண்ணீர்
தயா அழகிரி அண்ணனின் அலுவலகத்தில் 20 ஆயிரம் தண்ணீர் பாட்டில்கள் உள்ளன. எந்நேரமும் அவற்றை பெற்றுக் கொள்ளலாம். தயவு செய்து தொடர்பு கொள்ளவும் #<
/span>ChennaiRainsHelp
|
நிதி
கடலூர் வெள்ள நிவாரண நிதிக்கு மதுரை விவசாயக் கல்லூரியில் ரூ.50 ஆயிரம் நன்கொடை வசூலித்துள்ளோம். @Suriya_offl @ActorMadhavan @rajsekarpandian
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications