சபாஷ் விகடன்!
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ஆயுதத்தை எதிர்த்து நிற்கும் ஒரு துணிச்சல்கார பத்திரிகையாளர்-வீடியோ
தூத்துக்குடி: எந்த ஆயுதத்தையும் தைரியமாக சந்திக்கும் பேராயுதம் பேனா முனை என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார் ஒரு துணிச்சல்கார பத்திரிகையாளர்.

தூத்துக்குடி போர்முனையில் கை நிறைய துப்பாக்கிகளுடன், விழி நிறைய கோபத்துடன், எதிரில் கிடைப்பவரை எல்லாம் துவம்சம் செய்து விடும் பெரும் வேகத்தில் போய்க் கொண்டிருந்த போலீஸ் படை முன்பு நின்று ஏன் இத்தனை பேரைக் கொன்றீர்கள் என்று கேட்பதற்கும் துணிச்சல் வேண்டும் அல்லவா.. அந்த துணிச்சலுடன் போலீஸாரை கேள்வி கேட்டுள்ளார் அஞ்சாத நெஞ்சத்துடன் இந்த ஆனந்த விகடன் நிருபர் கலைச்செல்வன்.
சபாஷ் கலைச்செல்வன்!












Click it and Unblock the Notifications