காந்தியே நம்ப மாட்டாரு இந்தப் புகாரை... தேமுதிக எம்.எல்.ஏ சொல்வதைக் கேளுங்க!

சமீபத்தில் விஜயகாந்த் குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார் தமிழருவி மணியன். இதையடுத்து அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட தேமுதிக எம்.எல்.ஏ பார்த்தசாரதி என்பவர், ஆபாசமாக பேசியதோடு கொலை செய்து விடுவேன், கை, கால்களை உடைத்து விடுவேன் என்று மிரட்டியதாக சர்ச்சை கிளம்பியது.
இதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் கூட கண்டனம் தெரிவித்திருந்தார். பார்த்தசாரதி கொலை மிரட்டல் விடுப்பதாக தமிழருவி மணியன் திருப்பூர் காவல்துறையில்அன்று இரவே புகார் செய்துள்ளார்.
இந்த நிலையில், தமிழருவி மணியன், செல்போனில் மிரட்டல் விடுப்பதோடு, ஆபாசமாக திட்டுவதாக பார்த்தசாரதி போலீஸில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.
பார்த்தசாரதி நாமக்கல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், தமிழருவி மணியனிடம் செல்போனில் பேசிய போது, ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதுடன் மிரட்டல் விடுத்தார்.
அதன் பின் காந்திய மக்கள் கட்சியை சேர்ந்த சதீஸ் என்பவர் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டுகிறார். எனவே இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications