வாக்குப்பதிவு தொடங்கியதும் முதல் ஆளாக ஓட்டு போட்ட திமுக வேட்பாளர் மருதுகணேஷ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்.கே.நகரில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் காலையிலேயே வாக்களித்தார்.

ஆர்.கே.நகரில் வாக்குப்பதிவு தொடங்கியதும் மருதுகணேஷ் வாக்களித்தார். இதன் பிறகு புகைப்பட கலைஞர்களுக்கு தனது மை வைக்கப்பட்ட விரலை காட்டினார். பின்னர் நிருபர்களிடம் மருதுகணேஷ் கூறியதாவது:

DMK candidate Maruthu Ganesh caste his vote

ஆர்கே நகர் தேர்தல் முறையாக நடைபெறும் என நம்புகிறோம். அதேநேரம் தேர்தல் ஆணையம் திருப்திகரமாக இல்லை என்பது குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கையளித்திருந்தார். அந்த அறிக்கையே எனது வாக்குமூலம்.

DMK candidate Maruthu Ganesh caste his vote

இதே தொகுதியில் தொண்டனாக இருந்த நான் இப்போது வேட்பாளராக்கப்பட்டுள்ளேன். ஆர்.கே.நகர் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. அந்த புறக்கணிப்பை போக்க ஸ்டாலினுக்கு ஆதரவு அளித்து என்னை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கையுள்ளது.

DMK candidate Maruthu Ganesh caste his vote

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+