மேஜை மீது ஏறி வாக்குவாதம் செய்த திமுக பூங்கோதை... உச்சக்கட்ட களேபரம்
சட்டசபை சிறப்புக் கூட்டத்தில் திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: சட்டசபை சிறப்புக் கூட்டத்தில் இன்று கடுமையான ரகளைகள் அரங்கேறின. திமுக எம்எல்ஏவான பூங்கோதை மேசை மீது ஏறி சபாநாயகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சசிகலா தரப்பு முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி இன்று தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக சட்டசபை சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டது. அப்போது ஓபிஎஸ் அணியினர் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மக்களை எம்எல்ஏக்கள் சந்தித்தப் பின் வாக்கெடுப்பு நடத்தலாம் என கோரிக்கை விடுத்தனர்.

ரகசிய வாக்கெடுப்பு நடத்தலாம் என்றும் ஓபிஎஸ் அணியினர் மற்றும் எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இதனை சபாநாயகர் தனபால் திட்டவட்டமாக மறுத்தார்.
மேலும் எப்படி வாக்கெடுப்பு நடத்துவது எனது உரிமை. அதில் தலையிடாதீர்கள் என்றும் கூறினார். இதையடுத்து திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது திமுகவின் எம்எல்ஏவான பூங்கோதை மேஜை மீது ஏறி நின்று சபாநாயகரிடம் வாக்குவாதம் செய்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications