'ஹேப்பி டாக்டர்ஸ் டே'
சென்னை: இன்று இந்தியாவில் டாக்டர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சமூக வலைதளங்களில் டாக்டர்களுக்கு நன்றி கூறும் செய்திகள் குவிந்து கொண்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1ம் தேதி டாக்டர்கள் தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. மாபெரும் மருத்துவ மேதையும், மேற்கு வங்க மாநிலத்தின் 2வது முதல்வர் என்ற பெருமைக்குரியவருமான மறைந்த டாக்டர் பிதன் சந்திர ராய் (பி சி ராய்) பிறந்த தினம் இன்று. இந்த நாள்தான் டாக்டர்கள் தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.
1882ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி பிறந்தார் ராய். 1962ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி தனது 80வது வயதில் அவர் மறைந்தார். முன்னதாக 1961ம் ஆண்டு அவருக்கு பாரதரத்னா விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டது.
டாக்டர்கள் தினத்தையொட்டி பிரபலங்கள் சிலரது டிவிட்டர் பக்கங்களுக்கு ரவுண்டடித்தோம்.. அதிலிருந்து..
|
ஹேப்பி டாக்டர்ஸ் டே!
தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில் Happy Doctor's Day... என்று கூறி வாழ்த்தியுள்ளார். டாக்டர் கோட்டில் கம்பீரமாக காட்சியும் தருகிறார்.
|
லாலு மகள் மிஸா பாரதி
ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகள் மிஸா பாரதியும் தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிசி ராய் பாட்னாவில் பிறந்தவர் என்பது தனக்குப் பெருமை தருவதாக அவர் கூறியுள்ளார்.
|
நடிகை இஷா கோபிக்கர்
நடிகை இஷா கோபிக்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் Happy Doctors Day ! Tweeps!! என்று வாழ்த்தியுள்ளார்.
|
இதெப்படி கீது!
ராஜேஷ் அத்வானி என்பவர் டாக்டர்கள் கையெழுத்துப் போலவே எழுதி டாக்டர்கள் தின வாழ்த்துகளைக் கூறியுள்ளார்.
|
அது சரி!
ஆனி சிங் தனது வாழ்த்தில், நிஜ டாக்டர்களுக்கும், போலி டாக்டர்களுக்கும் கூட எனது வாழ்த்துகள் என்று கூறி கலாய்த்துள்ளார்.!
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications