தாம்பரத்திலிருந்து நுங்கம்பாக்கம் செல்ல ஒன்றரை மணி நேரம்... அட மின்சார ரயில்களிலும் ஜாம்!
சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கத்தால் மின்சார ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தீபாவளிப் பண்டிகைக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டதால் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பல மணி நேரம் தாமதமானதால் அலுவலகம் செல்வோர் அவதியடைந்தனர்.
தீபாவளிப் பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக நேற்றும், இன்றும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு, இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் நெடுந்தூரம் செல்லும் மக்கள் ரயில்களில் ஏறி புறப்பட்டு வருகின்றனர்.

அரசுப் பேருந்து ஆம்னி பேருந்துகளில் செல்வோர் நேற்று முதல் சொந்த ஊர் செல்ல புறப்பட்டதால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் சிறப்பு ரயில்கள் இயக்கத்தால் சென்னையில் மின்சார ரயில்கள் சேவை முடங்கியது.

சிக்னல் கிடைக்காததால் சென்னை புறநகர்ப் பகுதிகளில் இயக்கப்பட்ட ரயில்கள் ஆங்காங்கே நின்று சென்றன. இதனால் தாம்பரத்தில் இருந்து நுங்கம்பாக்கம் வந்து சேரவே சுமார் ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. ரயில்கள் தாமதமாக வந்ததால் அலுவலகம் செல்வேர்ர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications