ஏற்காடு: ஓட்டுப் போட்டு விட்டுத் திரும்பிய மாணவர், தந்தையுடன் விபத்தில் சிக்கி பலி
சேலம்: ஏற்காடு சட்டசபைத் தொகுதி இடைத் தேர்தலில் வாக்களிக்க தனது தந்தையுடன் சென்ற மாணவர், விபத்தில் சிக்கினார். இதில் இருவரும் பரிதாபமாக பலியானார்கள்.
சேலம் மாவட்டம், ஏற்காடு தொகுதிக்குட்பட்ட மாசிநாக்கன்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன். 48 வயதான இவரும், இவரது 22 வயது மகனான கல்லூரி மாணவர் செல்வராஜும், ஓட்டுப் போடுவதற்காக பைக்கில், மாசிநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குசாவடிக்கு சென்றனர்.
பின்னர் ஓட்டுப் போட்டு விட்டு இருவரும் திரும்பிக் கொண்டிருந்தனர். பைக்கை ராஜேந்திரன் ஓட்டிச் சென்றார். பின்னால் மகன் அமர்ந்திருந்தார். அப்போது வேகமாக வந்த ஒரு டேங்கர் லாரியை ஓவர்டேக் செய்ய முயன்றார் ராஜேந்திரன். அப்போது எதிர் திசையில், சேலத்திலிருந்து அரூர் நோக்கி போய்க் கொண்டிருந்த கார், ராஜேந்திரனின் பைக் மீது மோதி விட்டது.
இதில் ராஜேந்திரனும், அவரது மகனும் தூக்கி வீசப்பட்டனர். மேலும் இருவரும் டேங்கர் லாரிக்குக் கீழே போய் சிக்கிக் கொண்டனர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications