நேற்று அதிமுகவுடன் போட்டி என்று கூறி விட்டு இன்று ஜெ. பதவியேற்பை சிரித்தபடி ரசித்த எச்.ராஜா!
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா, 2016 சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கும், அதிமுகவுக்கும்தான் நேரடிப் போட்டி என்று பேசியிருந்தார். ஆனால் இன்று முதல்வர் ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் சிரித்த முகத்துடன் பரவசமாக கலந்து கொண்டார்.

திண்டுக்கல்லில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜாவின் பேச்சு இதுதான்...
- வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலைக்குப் பிறகு அதிமுகவின் பாப்புலாரிட்டி குறைந்துவிட்டது.
- தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது.
- புதிய முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்.
- இந்த மாற்றம் முலம் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- பாஜக கூட்டணியில் சில கட்சிகள் இருக்கின்றன. ஒரு கட்சி வெளியேறி சென்று விட்டது.
- சில கட்சிகள் கூட்டணிக்கு வரலாம். இதுபற்றி தேர்தல் நேரத்தில் தான் தெரியவரும்.
- தமிழ்நாட்டில் 40 லட்சம் உறுப்பினர்களை சேர்த்து இருக்கிறோம்.
- 2ஜி, ஏர்செல் மேக்சிஸ் போன்ற வழக்குகளில் தீர்ப்புக்கள் வர உள்ளதால் திமுக சங்கடத்தில் உள்ளது.
இதன் காரணமாக 2016ல் பாஜகவுக்கும் அதிமுகவுக்கும்தான் போட்டி இருக்கும் என்று கூறியிருந்தார் ராஜா.
More From
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications