For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீட் காவு கொண்ட அனிதா மரணம் குறித்து விசாரிக்க ஹைகோர்ட் உத்தரவு

நீட் காவு கொண்ட அனிதாவின் மரணம் குறித்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: நீட் தேர்வால் மரணித்துப் போன அரியலூரி அனிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தையே போர்க்களமாக்கியது அனிதாவின் அநியாய மரணம். ஆனால் அனிதாவின் மரணத்தை கொச்சைப்படுத்தியும் சிலர் கருத்துகளை தெரிவித்தனர்.

HC orders to inquiry into Ariyalur Anitha

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரஞ்சன் என்பவர் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில், அனிதா மரணம் தொடர்பான புகாரை விசாரிக்க கோரி செந்துறை காவல்நிலைய ஆய்வாளரிடம் மனு கொடுத்தேன். ஆனால் அது விசாரிக்கப்படவில்லை என தெரிவித்திருந்தார்.

இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அனிதா மரணம் தொடர்பாக விசாரிக்க வேண்டும். விசாரணையில் முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அப்படி முகாந்திரம் எதுவுமே இல்லையெனில் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

English summary
Madras High Court today ordered to the inquiry into Ariyalur Anitha who committed suicide due to the NEET.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X