திமுகவினர் மதுபான ஆலை நடத்துவதாக கனிமொழி கூறியது ஏன்? அன்புமணி கிடுக்கிப்பிடி
சென்னை: திமுகவினர் நடத்தும் மதுபான ஆலைகளை மூட நடவடிக்கை எடுப்பதாக கனிமொழி கூறிய நிலையில், திமுகவினர் யாருமே, மதுபான ஆலை நடத்தவில்லை என கருணாநிதி கூறியுள்ளது குறித்து, பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அன்புமணி வெளியிட்ட டிவிட்டில், திமுக ஆட்சிக்கு வந்தால், திமுக புள்ளிகள் நடத்தும் மதுபான தொழிற்சாலைகளை மூட நடவடிக்கை எடுப்பேன் என்று 2ஜி சகோதரி (கனிமொழியை குறிப்பிடுகிறார்) கூறியது ஏன், என்று ஸ்டாலின் பதிலளிப்பாரா? என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து வெளியிட்டுள்ள மற்றொரு டிவிட்டில், கலைஞர் திமுக, மு.க.ஸ்டாலின் திமுக, கனிமொழி திமுக என மொத்தம், 3 திமுக உள்ளதா என சந்தேகம் கிளப்பும் வகையில் மதுபான ஆலை பற்றிய தகவல்கள் வெளியிடப்படுகின்றன என்றும் அன்புமணி சாடியுள்ளார்.
#DMK Liquor factory statements. Are there 3 DMKs? That of Kalaignar, MKS, Kani?
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) April 28, 2016
ஆட்சிக்கு வந்தால், திமுக பிரமுகர்கள் நடத்தும், மதுபான ஆலைகள் மூடப்படும் என்று திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி கூறியதாக சில தினங்கள் முன்பு ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. இந்நிலையில், நேற்று கருணாநிதி கூறுகையில் திமுக பிரமுகர்கள் யாரும் மது ஆலை நடத்தவில்லை என்று தெரிவித்திருந்தார்.
-
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications