காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சேலத்தில் மோடி கொடும்பாவி எரிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சேலத்தில் பிரதமர் மோடியின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தாமதப்படுத்தும் மத்திய அரசை கண்டிக்கும் விதமாக
சேலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

Indian Democratic Youth Association burnt PM Modis Effigy in salem

அப்போது மோடியின் கொடும்பாவியை எரித்து போராட்டம் நடத்தினர். வரைவு திட்டத்தில் என்ன வாரியம் குறிப்பிடாததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடைபெற்றது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Indian Democratic Youth Association burnt PM Modi's Effigy in salem demanding Cauvery Management board.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற