வருமான வரி ஏய்ப்பு... சென்னை கஸானா நகைக்கடைகளில் வருமான வரித்துறையினர் அதிரடி 'ரெய்டு'
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் கஸானா குழுமத்துக்கு சொந்தமான நகைக்கள், நிறுவனங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையில் 1989ம் ஆண்டு கஸானா நிறுவனத்தின் முதல் நகைக்கடை துவக்கப்பட்டது. 2012ம் ஆண்டுக்குள் ஆந்திரா, கர்நாடகா, தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட நகைக்கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.

கஸானா குழும நிறுவனங்கள் கடந்த இரண்டு வருடமாக வருமான வரி கட்டவில்லை என்ற புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் இன்று வருமானவரித்துறை அதிகாரிகள் அந்த குழுமத்திற்கு சொந்தமான நிறுவனங்களில் சோதனை மேற்கொண்டனர்.
நகைக்கடைகள், அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் தற்போது சோதனை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
More From
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications