காவிரி.. இவருக்கு முதலில் நன்றி சொல்வோம்... ஜோதிமணி "நச்" கருத்து!
சென்னை: காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு சாதகமாக இன்று தீர்ப்பு வந்துள்ளதற்கு முக்கியக் காரணமே மன்னார்குடி ரங்கநாதன்தான் என்று கூறியுள்ளார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி. அவருக்கு தனது பேஸ்புக்கில் நன்றியும் தெரிவித்துள்ளார்.
காவிரிப் பிரச்சினை பல காலமாக விடாமல் துரத்தி வரும் தமிழகத்தின் ஜீவாதாரப் பிரச்சினை. எத்தனையோ வழக்குகள், எத்தனையோ தீர்ப்புகள்.. ஆனாலும் இன்றும் பஞ்சாயத்து தீர்ந்தபாடில்லை. மாறாக இரு மாநில உறவுகளையும் பாதிக்கும் அளவுக்கு பிரச்சினை புரையோடிப் போய்க் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் முக்கியத் தீர்ப்பாக, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கெடு விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது தமிழகத்திற்குக் கிடைத்த மிக முக்கிய வெற்றியாக விவசாயிகள் பார்க்கிறார்கள். இது நடந்தால் தமிழக விவசாயிகளுக்கு மிகப் பெரிய புண்ணியமாகப் போகும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.
இந்த நிலையில் இந்த வெற்றிக்கு உண்மையான காரணம் இவர்தான் என்று கூறி கரூர் ஜோதிமணி தனது முகநூலில் ஒரு பதிவு போட்டுள்ளார். அது இதுதான்..
"தனியொரு மனிதராக காவிரிப் பிரச்சினையை உச்சநீதிமன்றம் வரை முன்னெடுத்து வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தீர்ப்புக்கு காரணமாக இருந்த மன்னார்குடி ரங்கநாதன். அவரது வழக்கில்தான் தமிழக அரசு பிறகு வாதியாக சேர்ந்துகொண்டது. எளிய மனிதர்களே பெரிய போராட்டங்களை முன்னெடுத்து வெற்றியும் காண்கிறார்கள்.அவருக்கு நன்றியும், வாழ்த்துகளும்"
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications