சிவாஜி கணேசனுக்காக இனி ஒரு சிலை செய்வோம்... எந்த நாளும் காப்போம்: ட்விட்டரில் கமல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவாஜி கணேசனுக்கான இனி ஒரு சிலை செய்வோம்; அதை எந்த நாளும் காப்போம் என ட்விட்டரில் நடிகர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

ட்விட்டரில் நடிகர் கமல்ஹாசன் நாள்தோறும் ஏதாவது ஒரு விவகாரத்தை முன்வைத்து பதிவுகளை போட்டு வருகிறார். இரவு நேரங்களில் கமல்போட்டுவிடும் ட்விட்டருக்காக காத்திருப்போரும் இருக்கின்றனர்.

Kamal Hassan on Sivaji Ganesan Statue issue

இந்த நிலையில் சென்னை மெரினாவில் இருந்து இரவோடு இரவாக நடிகர் சிவாஜி கணேசன் சிலை அகற்றப்பட்ட விவகாரம் குறித்து கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கமல்ஹாசனின் ட்விட்டர் பதிவு:

சிவாஜி ரசிகர் மனதிலும் நடிக்க நினைத்த தமிழன் மனதிலும் பதிந்தவர். இனி ஒரு சிலைசெய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.

அரசுக்குமப்பால் என் அப்பா

இவ்வாறு கமலஹாசன் பதிவிட்டுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor Kamal Hassan tweet in his page on Sivaji Statue remove from Chennai Marina Road.
Please Wait while comments are loading...