கோவையில் கன்னட இலக்கிய விழாவுக்கு எதிராக போராட்டம்- நிகழ்ச்சி ரத்து
Subscribe to Oneindia Tamil
கோவை: கோவையில் நடைபெற்ற கன்னட நிகழ்ச்சியை ரத்து செய்யக் கோரி தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் அரங்கில் நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை அண்ணா சிலை அருகே தனியார் அரங்கில் சமகால கன்னட இலக்கிய விழா நேற்று நடைபெற்றது. காவிரி நதிநீர் பிரச்னையில் தமிழகத்திற்கு எதிராக கன்னட திரை நட்சத்திரங்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

அத்துடன் தமிழக இளைஞர் ஒருவரையும் கன்னட கும்பல் ஒன்று சரமாரியாக தாக்கியிருந்தது. இதனால் தமிழகத்தில் கொந்தளிப்பான நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கன்னட இலக்கிய விழா கோவையில் நடைபெறக் கூடாது என்று வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் முழக்கங்களை எழுப்பினர். அப்போது விழாவின் பேனர்கள் கிழிக்கப்பட்டன.
இதனையடுத்து கன்னட இலக்கிய விழா நிறுத்தப்பட்டது. இதனால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டது.
More From
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications