உயிர் பெற்று வந்த கட்டபொம்மனும், பாரதியாரும்.. காரைக்குடி மாணவர்களின் மாறுவேடப் போட்டி
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உளள இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நடந்த மாறுவேடப் போட்டியில் மாணவ, மாணவியர் விதம் விதமான வேடங்களில் வந்து அசத்தினர்.
மாறு வேடப் போட்டியில், ஆசிரியை எம்.கோமதி வரவேற்றார். மாணவர்கள் நேரு, காந்திஜி போன்ற தலைவர்கள் போலவும், வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார் போன்ற விடுதலைப் போராட்ட வீரர்கள் போலவும் வண்ணத்துப்பூச்சி, சிங்கம் போன்ற விலங்குகள் போலவும் மாறுவேடம் பூண்டு வந்தனர். மேலும், இளவரசி, தேவதை, ஆசிரியர், ஆதிவாசி, வேடமணிந்தும் போட்டியில் கலந்து கொண்டனர்.

போட்டியில், ஆறாம் வகுப்பில் முதல் பரிசு எஸ்.கே.திவ்யஸ்ரீ, இரண்டாம் பரிசு எஸ்.சத்யா, மூன்றாம் பரிசு எஸ்.தீபக் ஆகியோருக்குக் கிடைத்தது. ஏழாம் வகுப்பில் முதல் பரிசு கே.சுதர்சன் மற்றும் என்.பாலாஜி ஆகியோருக்கும், இரண்டாம் பரிசு மதுமிதா மூன்றாம் பரிசு பி.யாழினி ஆகியோர் பெற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை தலைமையாசிரியர் ஆ.பீட்டர்ராஜா வழங்கினார். ஆசிரியை ஏ.கீதா நன்றி கூறினார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications