முத்துவேல் கருணாநிதி மறைவிற்கு இரங்கல்.. அமெரிக்க தூதர் டிவிட்
திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு இந்தியாவிற்கான அமெரிக்க தூதரகம் இரங்கல் தெரிவித்து இருக்கிறது.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு இந்தியாவிற்கான அமெரிக்க தூதரகம் இரங்கல் தெரிவித்து இருக்கிறது.
திமுக தலைவர் கருணாநிதி இயற்கை எய்தியுள்ளார். அவர் இன்று மாலை 6.10 மணி இயற்கை எய்தியதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

95 வயதில் காலமானார் திமுக தலைவர் கருணாநிதி. இதுகுறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அவரது மறைவிற்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
On behalf of the United States Mission in India, I wish to extend our heartfelt condolences to the family of former Chief Minister Muthuvel #Karunanidhi and the people of Tamil Nadu. He will be remembered for his years of public service to his state and the country at large.
— Ken Juster (@USAmbIndia) August 7, 2018
தற்போது கருணாநிதி மறைவிற்கு இந்தியாவிற்கான அமெரிக்க தூதரகம் இரங்கல் தெரிவித்து இருக்கிறது.இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் கென் ஜஸ்டர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர், '' முன்னாள் முதல்வர் முத்துவேல் கருணாநிதியின் மறைவிற்கு அமெரிக்காவின் சார்பாக இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது குடும்பத்தினருக்கு அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.நாட்டிற்கும் சமூகத்திற்கும் அவர் செய்த சிறப்பான செயல்பாட்டிற்காக வரலாறு அவரை நினைவு கூறும்.'' என்றுள்ளார்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications