பேரறிஞர் அண்ணாவின் 107வது பிறந்த நாள்.. அண்ணா சிலைக்கு கருணாநிதி, ஸ்டாலின் மலர் தூவி மரியாதை
சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 107வது பிறந்த நாளையொட்டி, அவரின் திருவுருவ படத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் போன்றோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பேரறிஞர் அண்ணாவின் 107வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வள்ளுவர் கோட்டத்திலுள்ள அண்ணா சிலை அமைந்துள்ள பகுதிக்கு காலை 8.30 மணியளவில் திமுக தலைவர் கருணாநிதி சென்றார். அங்கு சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பேரறிஞர் அண்ணா அவர்களின் 107வது பிறந்த தினத்தை முன்னிட்டு, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள அண்ணா அவர்களின் திருவுருவச்சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியபோது #DMK #Perarignaranna #Kalaignar
Posted by Kalaignar Karunanidhi on Monday, September 14, 2015
திமுக பொருளாளர் ஸ்டாலின், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதேபோல, க.அன்பழகன், கனிமொழி, ஆ.ராசா, துரைமுருகன், ஜெ.அன்பழகன், தயாநிதி மாறன் போன்ற திமுகவின் முக்கிய தலைவர்களும் அண்ணாவுக்கு மரியாதை செலுத்தினர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications