தமிழக காய்கறிகளுக்கு தடை இல்லை.. கேரள அமைச்சர் உறுதி..
சென்னை: தமிழகத்தில் பயிரிடப்படும் காய்கறிகளுக்கு கேரளாவில் தடை விதிக்கப்படாது என்று அம்மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிபு பேபிஜான் உறுதியளித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவரிடம் தமிழக காய்கறிகளுக்கு கேரளாவின் தடை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சர் சிபு பேபி ஜான், தமிழகத்தில் உற்பத்தியாகும் காய்கறிகளில் நச்சுத்தன்மை இருப்பதாக நாங்கள் கருதவில்லை என்று தெரிவித்தார்.

எனவே தமிழகத்தில் விளையும் காய்கறிகளுக்கு கேரளாவில் தடை விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.
கேரள அமைச்சரின் இந்த அறிவிப்பால் தமிழகத்தில் இருந்து காய்கறிகள் வழக்கம் போல் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும்.
முன்னதாக தமிழகத்தில் பயிரிடப்படும் காய்கறிகளில் அதிக அளவு பூச்சிக்கொல்லி மருந்து கலந்து நச்சுத்தன்மையாக இருப்பதாக கேரள மாநிலத்தில் வதந்தி பரவியது. இதனால் தேனி, திண்டுக்கல், கோவை உள்பட தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு செல்லப்பட்ட காய்கறிகள் கேரள மாநில எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
-
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
கார்கே மகன் - சித்தராமையாவின் மகனுக்கு இடம்.. கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள் யார் யார்? முழு லிஸ்ட் -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
16 வயசு பிள்ளைங்களுக்கு ஷாக்.. இனி இன்ஸ்டா யூஸ் பண்ண முடியாது! அதிரடியாக உத்தரவிட்ட அரசு! என்னாச்சு? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications