கூவத்தூரை இப்படி இந்தியா முழுக்க பிரபலப்படுத்திட்டாங்களே... சொல்கிறார் மைத்ரேயன்
தவறான உதாரணத்துக்காக கூவத்தூர், இந்தியா முழுவதும் பிரபலமடைந்துள்ளது என்று மைத்ரேயன் எம்.பி கூறியுள்ளார்.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சித்தாமூர் ஒன்றிய அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் அலுவலகத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதற்கு மாவட்ட மருத்துவர் அணி துணைச் செயலாளர் டாக்டர் எம்.பிரவீன்குமார் தலைமை தாங்கினார். இதில் ராஜ்யசபா எம்.பி. மற்றும் மண்டலப் பொறுப்பாளர் வா.மைத்ரேயன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார்.

டாக்டர் பிரவீன்குமார் பேசும் போது, நம்மை நன்றாக ஆட்சி செய்வார் என தொடர்ந்து ஜெயலலிதாவை முதல்வராக்கினோம். ஆனால், சதியாலோ அல்லது விதியாலோ அவர் நம்மை விட்டு மறைந்தார்.
அந்நேரம் திக்கற்று தவித்த நம்மை தலைமையேற்று நடத்திட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்வந்தார். அவரது தலைமையில் தொடர நாம் இங்கு அணி திரண்டு உள்ளோம் என்றார்.
அலுவலகத்தைத் திறந்து வைத்து பேசிய மைத்ரேயன், தவறான உதாரணத்துக்காக கூவத்தூர், இந்தியா முழுவதும் பிரபலமடைந்துள்ளது.
சசிகலாவை முதல்வர் பதவியேற்க ஆளுநர் அழைக்காதபோதும் தமிழக மக்கள் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. சசிகலாமீது மக்களிடையே அவ்வளவு எதிர்ப்பு, வெறுப்பு நிலை உள்ளது.
தினகரன், சசிகலா வெளியேற்றத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என சொல்வதற்கு ஜெயக்குமார் யார்? முதல்வர் ஏன் வாய் திறக்கவில்லை என்று கூறினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications