முருகா... டெங்கு, வறுமையையும் சேர்த்து வதம் செய் முருகா.. விவேக் வேண்டுதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சூரசம்ஹாரம் குறித்து நடிகர் விவேக் போட்டுள்ள டிவீட்டில், சூரசனை சம்ஹாரம் செய்தது போல டெங்குவையும் முருகன் வதம் செய்ய வேண்டும் என்று வேண்டியுள்ளார்.

நாத்திகம் குறித்து யாரையும் விட அதிகம் பேசியவர் விவேக். இதற்காக பல விமர்சனங்களையும் கூட சந்தித்தவர் அவர். இந்த நிலையில் இன்று திருச்செந்தூரில் நடந்த சூரசம்ஹாரம் குறித்து டிவீட் போட்டுள்ளர் விவேக்.
Soorasamharam is happening at Thiruchendur! Tamil Lord murugan kills sooran! Let Him kill Dengue,poverty, n all sorrows of us too🙏🏼 pic.twitter.com/9sxq2UUJgt
— Vivekh actor (@Actor_Vivek) October 25, 2017
இந்த ட்வீட்டில் திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நடந்து கொண்டுள்ளது. தமிழ்க் கடவுள் முருகன் சூரனைக் கொல்கிறார். அதேபோல நம்மை வாட்டி வரும் டெங்கு, வறுமை மற்றும் பிற துயரங்களையும் அவர் வதம் செய்து போக்க வேண்டும் என்று வேண்டியுள்ளார் விவேக்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications