13 வயதில் திருமணம்– 21 வயதில் விவாகரத்து: மதுரையில் பரபரப்பு
மதுரை: மதுரையில் 8 வருடங்களுக்கு முன்பு திருமணமான 13 வயது பெண்ணுக்கு 21 வயதில் விவாகரத்து வழங்கப்பட்டுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கீதா. இவர் தன்னுடைய தாய்மாமனையே மணம் புரிந்துள்ளார். இந்நிலையில் கீதா மதுரை குடும்பநலக் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதன்படி தன்னுடைய தாய்மாமனான ராமகிருஷ்ணன் என்பவருக்கும், தனக்கும் 2006 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 13 வயதிலேயே தன்னுடைய கல்யாணம் நடந்து விட்டது.
தன்னுடைய கணவர் குடிப்பழக்கம் மற்றும் கஞ்சா பழக்கம் மற்றும் வேறொரு பெண்ணுடன் தொடர்பு என்று இருந்தார். இதனால் தன்னைக் கொடுமைப்படுத்தி, அடித்து உதைத்து வருகிறார். எனது கணவனிடமிருந்து விவாகரத்து வேண்டும் என்று கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி தமிழ்ச்செல்வி, 13 வயது என்பது திருமணத்திற்கு உகந்த வயதல்ல. மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ள கீதா, பொறுக்க முடியாமல்தான் விவாகரத்து கூறியுள்ளார். மேலும்,எல்லா சாட்சிகளுக்கும் கீதாவிற்கு சாதகமாக உள்ளது.
பெற்றோரின் வற்புறுத்தலுக்காக நடைபெற்றது இத்திருமணம். எனவே, கீதாவிற்கு விவாகரத்து வழங்குவதாக நீதிபதி உத்தரவிட்டார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications