மரிக்காத மனிதம்.. வெள்ள நிவாரணத்திற்கு ரூ. 20,000 வழங்கிய போஸ்ட்மார்ட்டம் செய்யும் ஊழியர்
Subscribe to Oneindia Tamil
மதுரை: மனிதர்கள் மரிக்கலாம்.. ஆனால் மனிதம் மரிக்காது என்பதற்கு இதோ இன்னும் ஒரு உதாரணம். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனையின்போது உடல்களை அறுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர் ஒருவர் தமிழக வெள்ள நிவாரண நிதிக்கு தனது சொந்தக் காசு ரூ. 20,000 பணத்தை கொடுத்து அனைவரையும் நெகிழ வைத்துள்ளார்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிணம் பரிசோதனை செய்யும் ஊழியர் விஜயன். இவர் தனது 1 மாத சம்பளம் ரூ. 13,000 மற்றும் வீட்டில் வைத்திருந்த 7000 ஆக மொத்தம் 20 ஆயிரத்தை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இன்று மதுரை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தார்.
வெள்ள நிவாரணத்தில் கை வைத்து துயரத்தில் ஆதாயம் பார்க்கும் சில மனிதப் பிணங்களுக்கு மத்தியில், பிணம் அறுக்கும் தொழிலாளியின் இந்த உதவி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
படம்: வாட்ஸ் ஆப்
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications