மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் எம்ஜிஆர் பேருந்து நிலையம் என பெயர் மாற்றம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் எம்ஜிஆர் பேருந்து நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாட்டுத் தாவணி ஒருங்கிணைந்த பேருந்துநிலையம் எம்ஜிஆர் பேருந்து நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்படும் என அறிவித்திருந்தார்.

Madurai Mattu thavani bus stand name has been changed to MGR bus stand.

இதையடுத்து பெயரை மாற்றும் பணி நடைபெற்றது. இந்நிலையில் மாட்டுத்தாவணி பேருந்துநிலையம் எம்ஜிஆர் பேருந்து நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Madurai Mattu thavani bus stand name has been changed to MGR bus stand.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற